நூதனமான திருட்டு
எகிப்தில் நூற்றுக்கணக்கான விளக்கு கம்பங்கள் திருடுபோயிருப்பது அந்நாட்டு காவலர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
எகிப்திலுள்ள பழங்கால நகரமான அலக்சாண்டேரியாவில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் அமைப் பதற்காக நூற்றுக்கணக்கான விளக்கு கம்பங்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த கம்பங்கள் இரவோடு இரவாக காணாமல் போயிவிட்டதாம். இவற்றின் மதிப்பு பல லட்சம் டாலர்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இத்தகைய திருட்டு இதற்கு முன்னர் நடைபெற்றதில்லை என்று கூறும் எகிப்து அதிகாரிகள் குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
Cops in the dark as lamp posts vanish
Cairo - Egyptian police are trying to track down hundreds of street lamps worth almost a million dollars (about R10-million) after they were stolen from a road in the north of the country, local media reported on Tuesday.
The 400 lamp posts, worth five million Egyptian pounds, were stolen from a motorway outside the Mediterranean city of Alexandria where they were waiting to be installed, the Egyptian Mail daily said.
A security official described the theft as unprecedented and police have asked for workshops to report anyone trying to sell the lamps as scrap in the hope of shedding light on the disappearance. - AFP
0 விமர்சனங்கள்:
Post a Comment