கண்ணீர் வெள்ளம்
வன்னியில் இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளப் பெருக்கினால் சந்தித்து வரும் அவலங்களையும் அவர்களின் துயரினையும் துடைப்பதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடம் உதவிகள் கோரப்படுகின்றன. தற்போது பிரித்தானியாவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment