அதிசய முட்டை
பாம்பு முட்டைகளை விரும்பி உண்பது நாமறிந்த உண்மை. நாகமொன்று படமெடுப்பது போல் தோற்றமுடைய முட்டையொன்றை இங்கு காண்கின்றீர்கள். ஏறாவூர் பொதுச் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட கோழி முட்டைகளில் ஒன்றிலேயே இந்த அதிசய வடிவம் காணப்பட்டுள்ளது.
கோழி முட்டையின் முனைப் பகுதியில் மலரொன்றின் நடுவே பாம்பு படமெடுத்தவாறு சுருண்ட நிலையில் படுத்திருப்பதே இந்த வடிவமாகும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment