சுவிஸ் கடிகார புதிர்
சீனாவில் பல நூற்றாண்டுக்கு முந்தைய கல்லறை ஒன்றில் சுவிஸ் கடிகாரம் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
சீனாவின் ஷான்சி (Shangsi) என்னும் நகரில் புதை பொருள் ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறை ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த கல்லறையில் உலோக கைகடிகாரம் ஒன்று இருந்தது.
அந்த கடிகாரத்தில் சுவிஸ் என்னும் வார்த்தை எழுதப்பட்டு இருந்தது. சுவிட்சர்லாந்து கடந்த சில நூற்றாண்டுகளாக கைகடிகாரம் தயாரிப்பில் சிறந்து விளங்கினாலும், 400 ஆண்டுக்கு முற்பட்ட கல்லறையில் சுவிஸ் கடிகாரம் வந்தது எப்படி என்பது அகழ்வாராய்ச்சி நிபுணர்களுக்கே புரியாத புதிராக இருக்கிறதாம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment