புலிகளின் குரல் வானோலி நிலையத்தை படையினர் கைப்பற்றியுள்ளனர்
முல்லைத்தீவு விஸ்வமடு உடையார்கட்டு குளம் பகுதியில் இருந்த வசதிபடைத்த 15 வீட்டு மனைகளை படையினர் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர். அத்தோடு விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான சால்ஸின் வீடும் , புலிகளின் குரல் வானோலி கட்டிடமும் கைப்பற்றப் பட்டுள்ளதாக படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment