சுண்டிக்குளம் பகுதி படையினர் வசம்.
முல்லைத்தீவு நோக்கி முன்னேறி வரும் சிறிலங்கா இராணுவத்தின் 55ம் படையணியினர் சுண்டிக்குளம் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர். யாழ் குடாநாட்டில் புலிகளது கடைசி பிரதேசமாக விளங்கிய இப்பிரதேசத்திலிருந்து புலிகள் முல்லைத்தீவிற்கு பின்வாங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment