இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட காயமைடைந்த போராளிகளை புலிகளால் கொண்டு செல்ல முடியாது.
ராமநாதபுரம் படையினரிடம் வீழ்ந்துள்ளமையானது புலிகளின் கோட்டையான விசுவமடுவை படையினர் கைப்பற்றுவர் என்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது என தெரிவித்தள்ள கருணா அம்மான் தேவிபுரம் வைத்தியசாலையை படையினர் நெருங்கியுள்ள நிலையில் அங்கு சிகிச்சை பெற்றுவரும் 2000 போராளிகளையும் புலிகள் விட்டுச்செல்லும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலே பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment