முல்லைத்தீவில் விஸ்வமடுப்பகுதியில் படையினர் கடும்மோதல்
விஸ்வமடுப்பகுதியில் தாக்குதல்களில் ஈடுபட்டுவரும் மூன்றாவது செயலணிப்படையினர்
அம்பகாமத்துக்கு வடகிழக்குப் பகுதிகளில் விடுதலைபுலிகளுடன் நேற்று பகல் மோதல் இடம் பெற்றதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்றாவது செயலணி படைப்பிரின் 16வது கஜபா படையினர் இப்பகுதியின் பாதுகாப்பை
பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதே இம்மோதல் இடம் பெற்றதாக தெரிவித்த படையினர் பின்பு நடத்திய தேடுதலின் போது 4 புலிகளின் சடலங்களையும் 4 ரி-56 ரக துப்பாக்கிகளையும் கைபற்றியதாகத் தெரிவித்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment