தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய வடிவேல் மாஸ்டர் நேற்று கொழும்பில் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரைக் கொழும்பில் பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.
வடிவேல் மாஸ்டர் என அழைக்கப்படும் இந்நபர் கிளிநொச்சியில் அமைந்திருந்த புலிகளின் ஆயுதப் பயிற்சி முகாமில் புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாகப் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு வந்த இவர் சுவிச்சர்லாந்துக்குச் செல்லவிருந்த போதே கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
0 விமர்சனங்கள்:
Post a Comment