கிளிநொச்சி, முள்ளியாவெளியில் நிலத்துக்கு அடியிலிருந்து புலிகளின் கொள்கலன் மீட்பு
கிளிநொச்சி, முள்ளியாவெளிப் பிரதேசத்தில் நேற்று மாலை தேடுதல் நடத்திய பாதுகாப்புப் படையினர்; தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிலத்துக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 அடி நீளமான கொள்கலன் (கெண்டெயினர்) ஒன்றைக் கைப்பற்றியதாக இராணுப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இன்று தெரிவித்தார்.
இந்தப் பகுதியில் மேலும் பதினொரு பங்கர்களையும் இராணுவத்தினர் கைப்பற்றினர்.
இது தவிர 75 அடி நீளமும் 50 அடி அகலமும் கொண்ட விரிவுரை மண்டபம், 35 அடி அகலமும் 35 அடி நீளமும் கொண்ட சமையலறை, 20 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட காரியாலயமும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment