தொல் திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்
இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு எடுக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் தொல் திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வீரகேசரி
0 விமர்சனங்கள்:
Post a Comment