கடுமையான தொணியில் புலிகளுக்கு ஐ. நா. கண்டனம்
தமது ஊழியர்களை வெளியேற விடாது தடுப்பது குறித்து புலிகள் மீது ஐ.நா கடும் கண்டனம்
முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு தமது ஊழியர்கள் வெளியேற அனுமதி மறுப்பதாகக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள ஐ. நா. அலுவலகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"போர் நடைபெறும் வன்னிப் பகுதியில் உள்ள ஐ. நா. அமைப்பின் உள்ளூர் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதி மறுப்பது சர்வதேச மனித உரிமைக்கான விதிமுறைகளை மீறுவதாகும்" என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஜனவரி 16 ஆம் திகதி வன்னிப் பகுதிக்குள் ஐ. நா. சார்பில் சென்ற குழு இன்று தான் அங்கிருந்து வெளியேற முடிந்தது என் றும் தகவல்கள் கூறுகின் றன. மற்ற ஊழியர்களை யும் வெளியேற அனும திக்க வேண்டும் என்று ஐ. நா. கோரிக்கை விடுத்து ள்ளது.
முல்லைத்தீவுப் பகுதியில் பொதுமக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடய மாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனினும், இதை புலிகள் தரப்பு மறுத்துள்ளது குறிப் பிடத்தக்கது.
இந்நிலையில் ஐ. நா. தனது பணியாளர்கள் வெளி யேற அனுமதி மறுக்கப்படு வதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் தரப்பில் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
22 January 2009 – The United Nations has issued its strongest possible protest to the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) for refusing to allow the world body’s national staff and dependents who were travelling with a UN aid convoy to return from Sri Lanka’s northern Vanni area.
“The staff are part of a UN convoy which traveled to the Vanni on Friday, 16 January, delivering urgent food and emergency supplies to displaced populations,” according to a statement issued by the Office of the UN Resident/Humanitarian Coordinator in Colombo.
Due to fighting between the LTTE and Government forces, the convoy has only been able to move safely today. The UN calls on the LTTE to meet their responsibilities and immediately permit all UN staff and dependents to freely move from this area
“The LTTE’s denial of safe passage is a clear abrogation of their obligations under international humanitarian law,” the statement added.
The UN Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) estimates that around 230,000 people have been displaced due to intensified fighting in the north of the country during the second half of 2008.
The convoy in question is the 11th to take supplies to those trapped in the midst of fighting in the Vanni. Since early October UN convoys have brought approximately 7,000 tons of vital food and relief supplies to displaced populations.
UNO
0 விமர்சனங்கள்:
Post a Comment