புலிகளின் பொலிஸ் கான்ஸ்டபின் கைது
பண்டாரவளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரொருவர் பண்டாரவளைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவில் கான்ஸ்டபிளாக அவர் இருந்தவரென ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகப் பண்டாரவளைப் பொலிசார் தெரிவித்தனர்.
பண்டாரவளை பூநகல் பிரதேசத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment