விடுதலைப் புலி உறுப்பினர்களின் சொர்க்கபுரியாக கொச்சின் மாறியுள்ளது
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் சொர்க்கபுரியாக கேரளாவின் கொச்சின் கடற்கரை மாறியுள்ளதென பிரபல இந்திய பத்திரிகை தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக அதிகளவான விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்தியாவிற்குள் ஊடுறுவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் கேரளாவின் கொச்சின் கரையோரப் பகுதிக்குள் புலி உறுப்பினர்கள் இலகுவாக உடுறுவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.






0 விமர்சனங்கள்:
Post a Comment