புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் படுகாயம்
படையினரின் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் படுகாயமடைந்துள்ளார்.
உடையார்கட்டுப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை படையினர் நடத்திய தாக்குதலில் இவர் படுகாயமடைந்த நிலையில் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment