இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Thursday, January 1, 2009

"நான் உங்கள் விமானி (Pilot) பேசுகிறேன். நான் இந்த விமானத்தை தரையிறக்க தேர்ச்சிபெறவில்லை"

சற்று யோசித்துப்பாருங்கள்... நீங்கள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள். விமானமும் நீங்கள் சென்றடையும் நாட்டின் வினான நிலையத்தை நெருங்கிவிட்டது. திடீரென விமானி பயணிகளுக்கு ஓர் அறிவிப்பு விடுக்கிறார். "நான் உங்கள் விமானி பேசுகிறேன். நான் இந்த விமானத்தை தரையிறக்க தேர்ச்சிபெறவில்லை. நாங்கள் மீண்டும் பறப்பட்ட இடத்திற்கே பறக்கவேண்டும். அதற்காக வருந்துகிறேன்" என்று அறிவித்து விட்டு விமானத்தை திருப்பிக்கொண்டு பறப்பட்ட இடத்தை நோக்கி பறந்து சென்றால் அந்த விமானத்தில் உள்ள பயணிகளின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை பண்ணிப்பாருங்கள். இது ஒரு கற்பனைக்கதை அல்ல. உண்மையில் நடைபெற்ற சம்பவம்.

Flybe 1431 விமானம் ஒன்று  Cardiff (Wales) விமான நிலையத்திலிருந்து பரிஸ் (Paris) விமான நிலையத்தை நோக்கிப்புறப்பட்டது. இதனை செலுத்திவந்த விமானி 30 வருட பறக்கும் அனுபவம் கொண்டவர். ஆனால் அவர் இந்த ரக (Flybe) விமானத்தை செலுத்துவது இதுவே முதற்தடவையாகும்.

விமானம் எதுவித பிரச்சினையுமின்றி பரிஸ் வான் வெளியை சென்றடைந்தபோது அங்கு ஒரே பனிப்புகையாக (foggy) இருந்தது. இந்த விமானி இதுவரையில் மிகவும் அடர்ந்த பனிப்புகைக்குள் விமானத்தை தரையிறக்கும் தேர்வில் பங்கெடுத்து தேர்ச்சி பெற்றிருக்கவில்லை. ஆகவே அவர் பயணிகளுக்கு "நான் உங்கள் விமானி பேசுகிறேன். நான் இந்த வினானத்தை தரையிறக்க தேர்ச்சிபெறவில்லை. நாங்கள் மீண்டும் பறப்பட்ட இடத்திற்கே பறக்கவேண்டும். அதற்காக வருந்துகிறேன்" என்று அறிவித்து விட்டுஅந்த விமானத்தை அங்கே தரையிறக்காமல் மீண்டும் Cardiff (Wales) விமான நிலையத்திற்கே விமானத்தை திருப்பிக்கொண்டு சென்று சேர்த்துவிட்டார்.

Flybe விமான அதிகாரிகள் இதுபற்றி குறிப்பிடுகையில் அந்த விமானியின் எடுத்த முடிவு சரியான முடிவு தான் என்றும், அவர் விமானத்தை பனிப்புகாருக்குள் பரிஸ் விமான நிலையத்தில் தரையிறக்கி இருந்தால் அவர் மீது நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தனர்.

வான்வெளி அதிகாரி Simon Gill கூறுகையில்  "விமானத்தை தரையிறக்க தான் தேர்ச்சிபெறவில்லை" என்று பயணிகளுக்கு அறிவித்தது மட்டும்தான் அந்த விமானி செய்த தவறு என்று கூறினார்.

 

 

 

'This is your captain. Sorry... but I'm not qualified to land the plane,' Flybe pilot tells stunned passengers

By Luke Salkeld

They are not the most comforting words to hear at 30,000ft.

So imagine the shock of passengers on a Flybe aircraft who heard the captain announce: 'Sorry, I'm not qualified to land the plane.'

He then turned it around and flew back to the airport they had left hours earlier.

1

A pilot flying a Flybe aircraft like this one to Paris had to travel 300 miles back to Cardiff because he was not trained to land this particular plane in fog

Yesterday passengers spoke of their shock at hearing the announcement as they waited for the 80-seater plane to land in Paris, which was shrouded in thick fog.

Their captain had more than 30 years of flying experience - but he had only recently started to pilot the type of plane they were in.

This meant he had not passed the necessary low-visibility training. After making the unsettling announcement at the end of the 300 mile journey, the captain flew back to Cardiff airport instead.

2

Stunned: Passenger Cassandra Grant was on the plane

Cassandra Grant, 29, said: 'We were about 20 minutes from landing, when the captain said: "Unfortunately I'm not qualified to land the plane in Paris. We'll have to fly back".'

She added: 'It was amazing. The whole thing beggars belief. The captain apologised but said it was down to his qualification status.'

Miss Grant and her fellow passengers on flight BE1431 had already been delayed for three hours by fog at Cardiff International Airport on Tuesday morning.
Luckily, by the time the plane returned to Wales, the runway was clear. Miss Grant added: 'There were a lot of puzzled and disappointed people on board. 'When the pilot said he couldn't land the plane we all thought: "Pardon? You can fly a plane but you can't land it?"

'Everyone was pretty appalled but there was some concern that the pilot wasn't fully qualified.

'I would expect an airline pilot to have every qualification possible - then a few more.

'If he couldn't land in the Paris fog what would have happened if it was foggy back in Cardiff?'

Yesterday a spokesman for Flybe stood by the decision taken by its unnamed captain.

She said: 'He has relatively recently transferred his type-rating from a Bombardier Q300 to a Bombardier Q400.

'He has not yet completed the requisite low-visibility training to complete a landing in conditions such as the dense fog experienced in Paris Charles de Gaulle. The captain therefore quite correctly turned the aircraft around and returned to Cardiff, a decision which the company stands by 100 per cent.'

3

Charles de Gaulle airport in Paris where the pilot was unable to land

It is understood the plane could not be landed by the co-pilot as both pilots must have the correct flying qualifications.

The Civil Aviation Authority yesterday backed the pilot's action and said: 'He did the right thing.'

A spokesman added: 'If he had landed in Paris he could have been prosecuted.

'It is not like driving a car where you can pull over into a lay-by to look up the handbook. A pilot can't do that at 12,000 feet with 100 passengers sitting behind.'

Independent aviation consultant Simon Gill said: 'His only mistake was announcing his lack of qualification. If he had just said it was not safe to land because of adverse weather conditions, nobody would have minded.'

 

dailymail.co.uk

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top