இடம்பெயர்ந்தோர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பொதுமக்கள் கொலை 69 பேர் காயம்
பொதுமக்கள் அரசக்கட்டுப்பாட்டுப்பகுதிக்கு புதுகுடியிருப்பு முல்லைத்தீவு வனப்பகுதிக்கூடாக வந்து கொண்டிருந்த வேளை, புதுக்குடியிருப்புப் பகுதியில் வைத்து இன்று காலை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உள்ளதாகவும் இவர்களில் 17பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் 69பேர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
Rebels shoot dead 17 civilians
SRI Lanka's Tamil Tiger guerrillas hav shot dead 17 civilians and wounded 69 others fleeing the shrinking territory still under rebel control, military spokesman Udaya Nanayakkara said.
Survivors of the attack who arrived at a military position in Iddayarkattu told how Tiger fighters fired on them as they tried to cross the frontlines, Mr Nanayakkara said.
The group of about 1000 civilians were carrying 17 bodies, and said the Tigers opened fire to stop them seeking shelter with the security forces, he added.
0 விமர்சனங்கள்:
Post a Comment