தமிழ் கூட்டமைப்பு எம்.பிகள் தலைமறைவாகும் நிலை
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பி. களுக்கு தமிழ் மக்களிடையே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதா கவும் அதனால் வெளிநாடுகளில் தலைமறைவாகும் நிலை உருவாகியுள்ளதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலை வர் ஆனந்த சங்கரி தெரிவித்தார். புலிகளின் ஏக பிரதிநிதிகள் என்று கூறி தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று தமக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்று கூறுவது நகைப்புக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:-
புலிகளுக்கு ஆதரவு திரட்டுவதற்காக வெளிநாடுக ளுக்குச் சுற்றிவந்த இவர்கள் தமது தொகுதிக்குக் கூட சென்றது கிடையாது.
புலிகள் படுதோல்வி அடைந்து வரும் நிலையில் எமக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூட கூறத் தலைப்பட்டுள்ளனர்.
ஆனால் புலிகளின் பிடியில் உள்ள மக்களை விடு விக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை சொல்லவில்லை இது தமிழ் மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும்.
அங்கு சிக்கியுள்ள மக்களை விடுவிக்குமாறு சகல தரப்பினரும் புலிகளைக் கோரி வருகின்றனர்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த மக்கள் குறித்து எது வித கவலையும் இல்லை என்றும் அவர் சொன்னார்.
By Chris Kamalendran
The Tamil National Alliance (TNA), hitherto sympathetic towards the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is set to undergo major changes with some of the Members of Parliament already in the process of settling in foreign countries and others set to return to their original electoral bases in the north and east to continue moderate politics.
The Sunday Times learns that at least six TNA MPs who have been openly campaigning for the LTTE have settled in London and a few more members in the process of doing so, party sources said.
The members who have settled in London are S. Jeyanandmoorthy, P. Ariyanethiran, Thangeswari Kathiraman (All from the Batticaloa district), Padmini Sithamparanathan and Selvarajah Kajendra (from the Jaffna district) and Vino Noharathalingam (from the Wanni).
All these members had figured prominently in campaigns of the LTTE in European countries with some of them spending more time in foreign countries than in their own electorates, the party sources said.
One of the MPs from the Batticaloa district had visited 16 countries last year, but failed to visit his electorate during the past four years, they said.
However, three of the veteran TNA Parliamentarians, R..Sampanthan, Mavai Senathiraja and K. Thurairathnasingham are re-establishing their positions in the original electoral bases in Trincomalee and Jaffna in a bid to revamp their party activities.
Mr. Sampanthan and Mr. Thurairathanasingham are based in Trincomalee while Mr. Senathiraja is from Jaffna. All of them are members of the moderate Tamil Untied Liberation Front (TULF) which was virtually forced by the LTTE to contest under the TNA at the last parliamentary elections in 2004.
The Sunday Times learns that the government is backing the move for the return of moderate politicians with the aim of restoring political administration in the north, following the military successes.
At present, only the EPDP, which also has its military wing, has a strong base in the north. Last week Mr. Sampanthan told our sister paper Sunday Lankadeepa that the LTTE was not important.
“The LTTE is not important. We are not worried about its victory or defeat. We don’t have any link with the organisation,” he said. In a related development, a hartal campaign called by two TNA MPs in the north and the east to protest over the plight of the civilians in the Wanni on Friday was abandoned suddenly, prompting another TNA MP to make an announcement that the campaign has been cancelled.
The Sunday Times learns that the two TNA MPs who called for the hartal had not consulted the TNA leadership before making the announcement.
Sundaytimes
0 விமர்சனங்கள்:
Post a Comment