பிரித்தானிய பிரதமர் இலங்கைக்கான தனது விசேட பிரதிநிதியைத் தெரிவுசெய்துள்ளார்
நேற்று(12)பிரித்தானிய பிரதமர் கோர்டோன் பிறவுன் அவர்கள் இலங்கையின் இன்றைய நிலமைகளை அவதானித்து போரினை முடிவுக்கு வந்து ஓர் அரசியல் இறுதித் தீர்வை காண்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான டெஸ் பிறவ்னே அவர்களை இலங்கைக்கான தனது விசேட பிரதிநிதியாக நியமித்துள்ளார்.
இலங்கைக்கான விசேட பிரதிநிதியான டெஸ் பிறவ்னே இலங்கை அரசுடனும் மற்றும் இலங்கையிலுள்ள அனைத்து சமுகங்களின் தலைவர்கள், அனைத்து அரசியல் கட்சிகள், சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயற்படப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment