கரும்புலிகளின் முகாம் படையினர் வசம்
வன்னி படைநடவடிக்கைகளில் என்றுமே இல்லாத பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு.
விசுவமடு கிழக்குப்பிரதேசத்தை கைப்பற்றியுள்ள படையினர் கரும்புலிகளின் பிரதான முகாமொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இம்முகாமில் இரண்டு மாடிக்கட்டிடம் ஒன்றும் அக்கட்டிடத்தில் நிலக்கீழ் பகுதியில் 3 படுக்கை அறைகளும் மிகவும் ஆடம்பரமான மலசலகூட வசதிகளும் காணப்படுவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இம்முகாமை விட்டு ஓடிய புலிகள் அங்கு பல ஆயுதங்களையும் புலிகளது 12 உடல்களையும் விட்டுச் சென்றுள்ளனர். அங்கு கைப்புற்றப்பட்ட ஆயுதங்கள் வன்னிப் போரிலே என்றுமே கைப்பற்றியிராத எண்ணிக்கையாகும் என அச்செய்தி தெரிவிக்கின்றது.
கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்களின் விபரம் கீழே
2x 81 mm
1X 82m
2x 80mm
1X 60mm
T56 Assault Rifles 18
Sniper Rifles 01
RPG(Disposable) 08
Thermobaric Launchers 02
RPG 03
Pistols 20
Hand grenades 59
Claymore bombs 07
Claymore bombs (modified) 01
Tripods 12.7 01
“Arul” bombs 35
Detonators 100
Radio sets 01
0 விமர்சனங்கள்:
Post a Comment