முல்லைத்தீவுப் பிரதேசங்களில் உக்கிரமோதல். தற்கொலைப் போராளிகள் களமிறங்கலாம்.
நேற்று முதல் முல்லைத்தீவு புலொப்பளை, விசுவமடு, ராமநாதபுரம் பகுதியில் படையினருக்கும் புலிகளுக்கும் உக்கிர மோதல் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது. தற்போது பலதரப்பட்ட ஆழுத்தங்களுள் நிற்கும் புலிகள் இறுதி யுத்தத்தை அடைந்துள்ளனர். இனிவரும் சண்டைகளில் தற்கொலைப் போராளிகளை இறக்கலாம் என களநிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment