பூநகரியில் சமாதான பூங்கா படையினரால் இன்று திறந்து வைப்பு
இலங்கையின் 61 ஆவது சுதந்திர தினமான இன்று (04) வடக்கில் இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பூநகரியில் சமாதான பூங்கா ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
வட பகுதி இராணுவ நடவடிக்கைகளில் அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த 58 ஆவது படைப்பிரிவே இந்த சமாதான பூங்காவை அமைத்திருந்தது.
இந்தப் படைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரிகேடியர் சவேந்திர சில்வா இதனைத் திறந்து வைத்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment