புலிகளின் ராதா படைப்பிரிவு கட்டடத் தொகுதியையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்
புதுக்குடியிருப்புப் பகுதியில் இராணுவத்தினர் இன்று காலையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவினருக்குச் சொந்தமானதென நம்பப்படும் ராதா படையணியின் கட்டடத் தொகுதியை கைப்பற்றியுள்ளனர்.
இந்தக் கட்டடத் தொகுதியும் நிலத்தக்கு அடியிலேயே அமைக்கப்பட்டிருந்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment