புலிகளின் அரசியல் தலைமைக் காரியாலயம், பொலிஸ் தலைமைக்காரியாலயமாக மாற்றம்.
விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களை அமைத்து வரும் பொலிஸ் திணைக்களத்தினர் தமது கிளிநொச்சி மாவட்டத்திற்கான தலைமைக் காரியாலயத்தை புலிகளின் கிளி. அரசியல் தலைமையக கட்டிடத்தில் அமைத்துள்ளதாக தெரியவருகிறது.
புலிகளினால் மிகவும் நவீனமுறையில் அமைக்கப்பட்டிருந்த இக்கட்டிடம் பொலிஸாருக்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க மிகவும் சௌகரியமாக அமைந்துள்ளதாகவும் , ஓமந்தையிலிருந்து ஆனையிவு வரை 20 பொலிஸ் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளடூதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment