தமிழ் இணைய தளங்களில் தவறான தகவல்கள்
விசுவமடுவில் வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 8 பொதுமக்களும் இராணுவத்தினர் பலரும் இறந்துள்ளனர். இந்தப் படுகொலையை மூடிமறைக்கும் விதத்தில் சில இணையத்தளங்கள் வானொலிகள் தவறான தகவல்களை வெளியிட்டுவருகின்றன.
அதாவது தற்கொலைத்தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் இராணுவத்தினர் நடாத்திய துப்பக்கிப் பிரயோகத்திலேயே தமிழ்மக்கள் கொல்லப்பட்டதாக பல இணையதளங்களில் தகவல்களை திரித்து வெளியிட்டன. அத்துடன் ரிவிஐதொலைக்காட்சியில் பீ.விக்கினேஸ்வரன் செய்தி வாசிக்கும்போது மேற்கண்ட பல்லவியையே பாடினார்.
இங்குள்ள வீடியோக்காட்சியில் தமிழ் மக்கள் துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தார்களா அல்லது தற்கொலைக் குண்டுவெடிப் பில் இறந்தார்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
0 விமர்சனங்கள்:
Post a Comment