நாட்டில் இருந்து தப்பிச் செல்லும் புலி உறுப்பினர்களை கைது செய்வதற்கு விசேட நடவடிக்கை
நாட்டில் இருந்து தப்பிச் செல்லும் புலி உறுப்பினர்களை கைது செய்வதற்காக கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட புலனாய்வுப் பிரிவொன்று கடமையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பிரிவு 24மணிநேரமும் கடமையில் ஈடுபடுமென்றும் தெரியவந்துள்ளது. அண்மைக் காலத்தில் நாட்டைவிட்டு தப்ப முனைந்த இருபது புலிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதாகியிருப்பதாகவும், இவர்களில் ஒருவர் ஊடகவியலாளர் என்ற போர்வையில் தப்ப முனைந்த போது கைதானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment