படையினர் புதுக்குடியிருப்பு நகரை முற்றுகையிட்டுள்ளனர்
விடுதலைப்புலிகளின் இறுதி பலம் பொருந்திய நகராக கருதப்பட்ட புதுக்குடியிருப்பு நகரின் வாயிலை கடும் மோதல்களிடையே இராணுவத்தின் 59 , 53 படையணிகளும் நான்காவது செயல் படையணியும் முற்றுகையிட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment