ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட கரும்புலிகளின் தற்கொலைப் பிரிவினரின் முகாம் (படங்கள்)
கரும்புலிகளின் பயிற்சி வகதிகளுடன் கூடிய முகாமை பிரிகேடியர் சேவேந்திர சில்வா தமையிலான 58வது படைப்பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
காட்டு பகுதியில் காணப்பட்ட மேற்படி முகாம் நவீன உடற்பயிற்சி வசதிகளை கொண்டவையாகவும், பயிற்சி முகாமாகவும் காணப்பட்டதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment