200 யுவதிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய காமுகன்
சுமார் 200 இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 51 வயது வாடகைக் கார் சாரதியொருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
ஜோன் வொர்போய்ஸ் (John Warboys) என்ற இந்த நபர், பிரித் தானியாவிலேயே மிக மோசமான பாலியல் குற்றவாளியாக வர்ணிக்கப்படுகின்றார்.
அவர் இளம் பெண்களை போதை மருந்தைப் பயன்படுத்தி மயக்கமுறச் செய்து தனது கறுப்பு நிற வாடகைக் காரின் பின்புறம் அழைத்துச் சென்று மேற்படி குற்றச் செயலை புரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் லண்டனின் செல்வந்தர்கள் வாழும் கென்ஸிங்டன் பகுதியில் தனது கறுப்பு வாடகைக் கா?ல் 12 இளம் பெண்களை ஏற்றிச் சென்று குற்றமிழைத்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment