ஏ9 நெடுஞ்சாலை வழியாக உணவுப் பொருட்கள் யாழ்ப்பாணம் சென்றுள்ளன
உலக உணவுத் திட்டம் மூலமாக அனுப்பப்படுகின்ற உணவு உதவிப் பொருட்கள் வாகனத் தொடரணி ஒன்று ஏ9 நெடுஞ்சாலை வழியாக யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளது.
2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் சாலை வழியாக நிவாரணப் பொருட்கள் யாழ்குடா நாடு செல்வது இதுவே முதல் முறை.
22 லாரிகள் நிறைய வந்துள்ள வந்துள்ள உணவுப் பொதியில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
உணவுப் பொருள் சாலை வழியாக யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளது குறித்த விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
BBC தமிழ்






0 விமர்சனங்கள்:
Post a Comment