புதுக்குடியிருப்பில் விமான உதிரிபாகங்கள் கைப்பற்றல்!
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வடக்கு பகுதியில் தேடுதல் மேற்கொண்ட இராணுவத்தினர் நேற்றையதினம் புலிகளின் விமான உதிரிபாகங்களை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
விமானத்துக்குரிய ரயர்கள், விமான இயந்திர உதிரிபாகங்கள், பற்றரிகள் உட்பட விமானத்துக்குரிய மேலும் பட உதிரிபாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment