இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Thursday, March 5, 2009

புலிகளுக்கு ஆதரவுகொடுத்த பிரிட்டிஷ் எம்.பி வருத்தம் தெரிவிப்பு


புலிகளுக்கு ஆதரவாக பிரி ட்டிஷ் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வந்த கீத் வாஸ் எம்.பி தனது செயலு க்கு வருத்தம் தெரிவித்துள் ளார்.
புலிகளின் உண்மை யான சுயரூபம் தெரிந்துவிட் டதாக அவர் கூறியிருப் பதை வரவேற்கிறோம் என ஊடகத்துறை அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா கூறினார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், புலிகளுக்கு ஆதரவாக இவர் நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்தார். இதனால் இலங்கை மீது சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகலாம் என எமது பாராளுமன்றத்தில் கூட பல தடவைகள் கலந்து ரையாடப்பட்டது.

ஆனால் புலிகளின் உண்மையான சுயரூபத்தை அவர் உணர்ந்து அது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப முதலே நாம் ஒரே நிலைப்பாட்டிலே இருந் தோம். இன்று எமது நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றார்.

1 விமர்சனங்கள்:

benza July 31, 2009 at 3:27 PM  

Ok, the British MP has become wise with the demolition of LTTE, just as all glib politicians do. He must have eaten up an enormous sums of monies whilst he was an active supporter of LTTE. But LTTE minions will never let him be in peace. Once a supporter you got to be there for ever, just as with the MAFIA. Gangsters, you know.
How about that American Lawyer who was collecting data to file a Court Case against the Sri Lankan Army Commander, Fonseka, and the Secretary to the Defence Ministry, Gothaaya Ranasinghe, for having allegedly owning luxurious houses in USA purchased with commissions received for ''Arms Purchase'' for Sri Lankan Armed Forces.
LTTE website gave this piece of information and most of the Tamil Nadu Web Site publishers (except a very few middle-liners) copied and played to the tunes of LTTE propaganda.
I am only reminding wht we all read in ''Blogger'' here.
Do those sick publishers continue to write even now? Ha! Ha! Ha!

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top