புலிகள் பாரிய அளவில் இரசாயன ஆயுதத்தை பாவிக்க தயாராக இருந்தது தெரிய வந்துள்ளது (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கடந்த 5ம் திகதி உடையார்கட்டுக்குளம் வடக்கு பகுதியில் படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் பெருந்தொகையான இரசாயனத் தாக்குதல் நடத்தும் முகமூடிகளையும் இரசாயன ஆயுதங்களை பாவிக்க பயன்படும் ஆடைகளையும் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் புலிகள் சர்வதேச யுத்த நடைமுறைகளை மீறியுள்ளது தெரிய வந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். எனினும் புலிகளின் இந்த அச்சுறுத்தல்களை எல்லாம் படையினர் முறியடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment