சுவிஸ் ஜெனீவா மாநகர புகைப்பட கண்காட்சி

மனிதகுல விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மனித உரிமையாளர்களினால் மேற்கொள்ளப்படும் புகைப்பட கண்காட்சிகளின் வரிசையில் சுவிஸ் ஜெனீவா மாநகரில் புலிகளின் மனித குலவிரோத நடவடிக்கைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.
இப்புகைப்படக் கண்காட்சியில் தற்சமயம் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான ராணுவ நடவடிக்கைகளை சித்தரிக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சியை தற்போது ஜெனீவாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்களும் நேற்றைய தினம் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












0 விமர்சனங்கள்:
Post a Comment