புலிகள் சரணடையவேண்டும் இந்தியா கோரிக்கை
விடுதலைப் புலிகள் சரணடைவதுடன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என்.ரி.ரி.வி.க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தியா இலங்கைக்கு எந்தவிதமான இராணுவ உதவிகளையும் வழங்கவில்லை என்றும் அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment