பொட்டு அம்மானின் மைத்துணர் படையினரிடம் சரண்!
வன்னிபுலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் மைத்துணர் அரவிந்தன் படையினரிடம் சரணடைந்துள்ளார்.
பொட்டு அம்மானின் மனைவி குமாரி வத்சலா அவர்களின் சகோதரரான அரவிந்தன் 1983ம் ஆண்டு பிறந்தவர் ஆவர், யாழ் பல்கலைக்கழகத்தில் கணக்கியில்துறையில் 2ம் வருட கல்வி பட்டபடிப்பை மேற்கொண்டுவரும் நடராசா அரவிந்தன் 2006ம் ஆண்டு புதுக்குடியிருப்புக்கு வருகை தந்திருந்தார்.
அதன் பின்னர் யாழ் கண்டி வீதியை படையினர் மூடியதை தொடர்ந்து பல்கலைக்கழகம் செல்ல முடியாத அவர், புலிகளின் புலனாய்வு பிரிவில் எழிலன் என்ற பெயரில் செயற்பட்டுவந்தார். கடந்த 10ம்திகதி நந்திக்கடல் வழியாக இராணுவ கட்டப்பாட்டு பகுதிக்கு வந்து சரணடைந்த பொதுமக்களில் ஒருவராக அரவிந்தனும் படையினரிடம் சரணடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
Pottu Amman's brother-in-law surrenders to the Army
(Lanka-e-News, April 19, 2009, 11.55 am) Investigations have revealed that a youth named Nadaraza Aravinthan who has surrendered to the Army is the only brother-in-law of Pottu Amman. His only sister Kumari Wathsala who was born in 1966 is Pottu Amman's wife. The brother-in-law has divulged to Army that Pottu Amman has three sons of the ages of 22, 16 and 12. The elder son studied computer science together with Prabakaran's son and he was engaged in work in that sector.
Aravinthan was born on August 12, 1983. He was studying in Jaffna University as a second year student of commerce stream and arrived in his home in Puthukudirippu to celebrate his birthday in 2006 on August 10. He was unable to return to the university since Muhammalai road block on A-9 road was closed by the Army the following day. Later, he joined the intelligence wing of the LTTE. His nickname in the LTTE was Elilan.
Aravinthan was living with his mother�s sister who died on April 06. She has handed Rs. 225,000 to him before she died asking him to flee to India. He crossed Nanthikadal lagoon with civilians on April 10 with civilians and surrendered to Army. He further divulged that the LTTE opened fire at them when they were fleeing.
0 விமர்சனங்கள்:
Post a Comment