சிரச ஊடகவியலாளர் மீது தாக்குதல் (வீடியோ இணைப்பு)
சிரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் கிரிபத்கொடவில் வைத்து இன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளார்.
பாடசாலையொன்று தொடர்பாக இன்று இடம்பெறும் ஆர்ப்பாட்டமொன்று குறித்த செய்தியைச் சேகரிக்க சென்ற சமயமே இவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சிரச தொலைக்காட்சியின் செய்திப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment