இலங்கையில் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு மக்கள் வருவது குறித்து ஹிலாரி கிளிண்டன் மகிழ்ச்சி
இலங்கையில் கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் இருந்து கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு பெரும் திரளான மக்கள் வருகை தருவது குறித்த தாம் மகிழ்ச்சியடைவதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளி விவகாரங்களுக்கான பேரவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையின் நிலவரம் குறித்து தாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் மேலும் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment