நாட்டில் சிறுபான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை - ஜனாதிபதி மஹிந்த ராஜக்பக்ஷ
“இலங்கையின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தமையை உலகம் முழுவதும் கொண்டாட வேண்டும். நாட்டில் சிறுபான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. இரண்டு தேசிய இனத்தைத் தவிர நாட்டில் வேறேதுமில்லை. அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றாக சமாதானத்துடன் ஒன்று பட்டு வாழக்கூடிய சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது” என ஜனாதிபதி மஹிந்த ராஜக்பக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வெற்றியை முன்னிட்டு நாளைய தினம் தேசிய விடுமுறையாக ஜனாதிபதி தனது உரையில் அறிவித்துள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment