பிரபாகரனின் மரணத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் செல்வராஜா
புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் இறப்பை கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதிலும் உண்மையான தகவல்களை அவர் வெளியிடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
செவ்வியைக் கேட்பதற்கு படத்தின் மேல் அழுதுங்கோ....................ஓஓஓஓஒ
0 விமர்சனங்கள்:
Post a Comment