புலிகளின் பத்மநாதனை கைது செய்ய இன்ரர்போலின் உதவியை நாடுகிறது அரசு
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வ தேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனை கைது செய்யு மாறு சர்வதேச இன்ரர்போல் பொலிஸாரி டம் கோரிக்கை விடுத்துள்ளது இலங்கை அரசாங்கம்.
இந்தத் தகவலை ஊடகத்துறை அமைச் சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரி வித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச ரீதியில்
ஆயுதக் கடத்தல்களை பத்மநாதன் மேற்கொண்டு வந்தார் இப்போதைய இந்த நிலையில் இலங்கை அரசுஅவரைக் கைது செய்யமுடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவரைக் கைதுசெய்யுமாறு அரசின் சார்பில் இன்டர் போலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment