குற்றவாளி கூண்டில் குருவி
பிரிட்டனில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய தீ விபத்துக்கு காரணம் ஒரு அப்பாவி குருவி என்பது தெரிய வந்துள்ளதாம். அந்நாட்டில் உள்ள லீசிங்ஹாம் (Leasingham) நகரில் அமைந்துள்ள பீட்டர் ஷெரீப் (Paul Sheriff, 48) என்பவர் வைத்திருந்த கடையில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டதாம்.
இந்த விபத்தால் பெரும் சேதம் ஏற்பட்டதாம். இதனையடுத்து அவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நஷ்ட ஈடுக்கு விண்ணப்பித்திருந்தார்.
.
விசாரணை மேற்கொண்ட இன்சூரன்ஸ் நிறுவனம் விபத்துக்கு ஒரு குருவிதான் காரணம் என கண்டுபிடித்ததாம்.
கடையின் கூரை மீது அந்த குருவி கட்டியிருந்த கூட்டில் 35 சிகரெட் துண்டுகள் இருந்தனவாம். அந்த குருவி அணையாமல் இருந்த சிகரெட் துண்டை கவ்வி வந்து போட்ட போது தீ விபத்து ஏற் பட்டிருக்கலாம் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் கருதுகிறதாம்.






0 விமர்சனங்கள்:
Post a Comment