வைனுக்காக ஒரு கட்சி

அரசியல் அரங்கில் எத்தனையோ விதமான கட்சிகள் உதயமாவது உண்டு. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நோக்கம், ஒரு கொள்கை இருக்கும்.
ஜோர்ஜியா நாட்டிலோ வையினுக்காக ஒரு கட்சி தொடங்கப் பட்டுள்ளதாம். அந்நாட்டைச் சேர்ந்த ஜியோர்ஜி ஷென்ஜாலியா (Giorgi Shengelaia) என்பவர் இந்த கட்சியை தொடங்கியிருக்கிறாராம். வைன் தயாரிப்பில் தனது நாட்டுக்கு உள்ள பாரம்பரியத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த கட்சி செயல்படும் என்று அவர் கூறியிருக்கிறார். வைன் தயாரிப்பே ஜார்ஜியாவின் சின்னமாக இருப்பதால் அதனை ஊக்கு விப்பதற்காக தமது கட்சி பாடுபடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment