புலிகளின் பாரிய தற்கொலைப் படகை படையினர் கைப்பற்றினர்
இராணுவத்தின் 58வது படையணியினர் கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியில் தற்கொலைத் தாக்குதலுக்கு புலிகள் தயார்நிலையில் வைத்திருந்த 1500கிலோ சி-4 ரக வெடிபொருள் கொண்ட 55அடி நீளமான படகு ஒன்றை இன்று (மே. 13) காலை கைப்பற்றியுள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment