பிரான்ஸில் வீதிமறியல்: பேருந்து எரிப்பு
இலங்கை மோதல்களை நிறுத்தக் கோரி, பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் றீபப்ளிக் என்னும் இடத்தில் உள்ள முக்கிய வீதிச் சந்திப்பில், அங்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களால் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான பேருந்து ஒன்றும் எரிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அங்கு என்ன நடந்தது என்பது குறித்து பிரான்ஸ் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளரான ரி. பாலசுந்தரம் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய காலை ஒலிபரப்பில் கேட்கலாம்.
BBC Tamil






0 விமர்சனங்கள்:
Post a Comment