வவுனியா நிவாரண முகாம்கள் குறித்து தமிழ்கட்சிகள் ஜனாதிபதி சந்திப்பு!
வன்னியில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலவரங்கள் மற்றும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு(TNA) யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், ஏனைய தமிழ்கட்சிகளின் தலைவர்களுமாக கூட்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் செவ்வாய்கிழமை சந்தித்து பேச்சு நடாத்தவுள்ளதாக தெரியவருகின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment