அம்பலத்திற்கு வரும் புலிகளின் மாற்று இயக்க உறுப்பினர் கொலைகள் (வீடியோ)
நேற்று முன்தினம் இலங்கை இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட புலிகளின் ஆவணங்கள் அவர்கள் மேற்கொண்ட கடந்த கால கொலைகளை ஆதாரப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. ஆரசின் அமைச்சர்கள், ஈபிஆர்எல்எவ் போன்ற விடுதலை அமைப்புக்களின் உறுப்பினர்களை கொலை செய்த விபரம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.






0 விமர்சனங்கள்:
Post a Comment