அந்த நாலு பேருக்கு நன்றி

தான் தலைமை தாங்கிய புலிகள் அமைப்புக்குள் 30,000 அதிகமாக மரணங்களைக் கண்ட பிரபாகரன், கடந்த கால் நூற்றாண்டாக தனது சடலத்தின் சாம்பல் கூட ‘எதிரி’க்கு கிடைக்கக் கூடாதென சபதம் எடுத்து வாழ்வதாக ’கதை’ அளந்த புலியூடகங்கள் அவரின் இறப்புக்கு ஒருவரி இரங்கல் எழுத மறுத்து நிற்பதும் ஒருவகை பாசிச அரசியல் மன நோயாகும். தனது இறுதிப் பயணத்தில் தன்னுடலத்தை தூக்க குறைந்தது நாலு பேர் கூட இல்லாமல் போகும் அவலத்தில் பிரபாகரன் விழுந்துவிடாமல் தூக்கிச் செல்லும் அந்த நாலு பேருக்கு நன்றி.
இணையதள செய்தி






0 விமர்சனங்கள்:
Post a Comment