வன்னி யுத்தமுனையில் கனேடிய செய்தியாளர்- வீடியோ ஒளிப்பதிவு!
வன்னியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் குறித்து கனடாவில் இருந்து வெளிவரும் நஷனல் போஸ்ற் பத்திரிகையின் செய்தியாளர் ஸ்ருவட் பெல் அவர்கள் புதுமாத்தளன் பகுதியில் இருந்து நேரடியாக வழங்கும் செய்திகள்.
வ
ன்னியில் இடம்பெறும் மோதல்கள் தொடர்பான செய்திகளை எடுத்துவரும் கனேடியர் என்ற பெயரும் இவருக்கே உரியது. வன்னி நிலவரங்கள் குறித்து கனடாவில் உள்ள தமிழ் ஊடகங்கள் மக்களுக்கு இருட்டடிப்புக்களை செய்துவகின்றன. இந்த நிலையில் அவரது விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Doomed Tamil Tigers: May 3






0 விமர்சனங்கள்:
Post a Comment