முகாம்களிலிருக்கும் சிறுவர்கள் கடத்தப்படுகின்றனர்: மனித உரிமைகள் அமைப்பு
வவுனியா முகாம்களிலிருக்கும் சிறுவர்கள் ஆயுதக் குழுவினரால் கடத்தப்படுவதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் இந்த கடத்தல் சம்பவம் இடம்பெறுவதாகக் கூறிய அந்த அமைப்பு, விடுதலைப் புலிகள் அமைப்பில் முன்னர் சிறுவர் போராளிகளாக இருந்தவர்களெனச் சந்தேகிக்கப்படுவோர் கடத்தப்படுவதாகவும் தெரிவித்தது. எனினும், இந்த கடத்தல் சம்பவத்திற்கான காரணம் விளங்கவில்லையெனவும் மனித உரிமைகள் அமைப்பு குறிப்பிட்டது.






0 விமர்சனங்கள்:
Post a Comment